அரியலூரில் இந்திய பிரதமர் நரேந்திரமோடிஜி பிறந்தநாள் விழா இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா அரியலூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் திருமதி டாக்டர் பரமேஸ்வரிஆனந்தராஜ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்

பின்பு அரியலூரில் உள்ள தமிழ்நாடு அரசு சமூக நீதி விடுதி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார் விழாவிற்கு அரியலூர் நகர தலைவர் தனராஜ் தலைமை தாங்கினார் மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் முத்துவேல் முன்னிலை வகித்தார்

அமைப்பு சாரா பிரிவு தலைவர் முருகானந்தம் மருத்துவ அணி மாவட்ட தலைவர் டாக்டர் ஞானசுந்தரம் விருந்தோம்பல் பிரிவு தலைவர் வைரவேல் தெற்கு ஒன்றிய தலைவர் கலியமூர்த்தி வடக்கு ஒன்றிய தலைவர் சுதாகர் பாரதிதாசன் ஆன்மீக பிரிவு செயலாளர் பாரதிதாசன் மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் தமிழ்ச்செல்வி பிரச்சார அணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மாவட்ட தகவல் பிரிவு தலைவர் விஜயராகவன் ஏருத்துக்காரன்பட்டி கிளை தலைவர் பழனியம்மாள்சுதாகர் அமீனாபாத் கிளை தலைவர் தங்கராசு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர் பின்பு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் அனைவரும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *