தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த எம் கே எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் நிர்வாக இயக்குனர் கே. செந்தூர் பாண்டி தேனி மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்

புதிதாக பொறுப்பேற்றுள்ள கே செந்தூர் பாண்டி அவர்களின் பணி சிறக்க சாகத்திய அகதாமி விருதாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் எம். ராஜேந்திரன் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் தலைவர் கேப்டன் பிரதீப் டாக்டர் எம் ராஜே ஆகியோர் உத்தரவின் படி இந்திய சிலம்ப சம்மேளனம் சி. அழகிரி தலைமையில் தமிழ்நாடு சிலம்பாட்ட கழக மாநில கழகம் மாநில பொதுச் செயலாளர் எஸ் விஜய்பாபு விருதுநகர் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் எஸ்.ஹரி பாஸ்கரன் மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் பொன் சங்கரமூர்த்தி சிலம்பாட்ட கழக மாநில துணைச் செயலாளர் ஆர்.பி. முருகேசன் தேனி மாவட்ட சிலம்பாட்ட கழகம் பி.எஸ்.எம்.எம. முருகன் உள்பட சிலம்பாட்ட கழக மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக சிலம்பாட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்கள் பணி சிறக்க மனதார வாழ்த்தினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *