தூத்துக்குடி காமராஜ் காலை உணவு திட்டம் விரிவாக்கம் அமைச்சர் ஸ்ரீநாத் பங்கேற்பு முதலமைச்சர் விஜய் சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் இதை தொடர்ந்து தூத்துக்குடி சாமுவேல் புரம் மாநகராட்சி பள்ளியில் அமைச்சர் ஸ்ரீநாத். மாணவர்களுக்கு சிற்றுண்டி பரிமாறி உணவு அருந்தினர்