தேனி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசின் 100 நாள் சாதனை மலர் காலப்பேழை புத்தகங்கள் வழங்கிய செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் அவர்களிடம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசின் 100 நாள் சாதனை மலர் மற்றும் காலப்பேழை புத்தகங்களை தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் லெ. பாண்டி வழங்கினார் உடன் உதவி செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் செய்தி போ. முத்துக்குமார் உடன் இருந்தார்