“தென்னிந்திய நடிகர் சங்கம் பொது குழு கூட்டம்” மதுரை நாடக நடிகர்கள் செயற்குழு காளிமுத்து, கலைமாமணி பிரசாத் ராஜேந்திரன், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், ஆட்டோ சரவணன், மாதவன் , நடிகைகள் சுகுணா ராணி, சுந்தரி மற்றும் பலர் உள்ளனர். அனைவரும் நடிகர் சங்க கூட்டத்தில் கலந்து கொள்ள செல்கிறார்கள்.