திருவொற்றியூர் எண்ணூர் கடற்கரையில் தொடர் கதையாகி விட்ட உயிரிழப்புகள்

கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு கரை ஒதுங்கிய பிரேதத்தை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திருவொற்றியூர் போலீசார்

திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் எதிரியே உள்ள கடற்கரையில் விடுமுறை தினமான நேற்று மாலை திருவொற்றியூர் சிவசக்தி நகரை சேர்ந்த டேமியன் சுனில் .வயது. 19 நேற்று மாலை கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலையில் சிக்கி காணாமல் போன நிலையில் அவரது உடல் கரை ஒதுங்கியது இதனை அடுத்து அவரது உடலை திருவெற்றியூர் போலீசார் கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *