இருங்கலாக்குறிச்சி ஏரியில் ஆயிரம் பனை விதைகள் நடவு


அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் இருங்கலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள நீலாம்புறம் ஏரியில் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன

நிகழ்வில் உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவரும் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவருமான முனைவர் லயன் மு ஞானமூர்த்தி தலைமை துறை இயக்குனர் பசுமை திட்டக்குடி தோழர் அறிவு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் லயன் செல்வராசு குவாகம் காவல்துறை ஆய்வாளர் வேலுசாமி செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் டி ராஜேந்திரன் மேலும் பெண்ணாடம் அரிமா சங்கத் தலைவர் லயன் ஆர் பாண்டியன் சாசனத்தலைவர் லயன் எம் ஞானப்பிரகாசம் மாவட்ட அவை பொருளாளர் லயன் டிவி சக்திவேல் அரிமா சங்க உறுப்பினர் லயன் டாடாஜி கௌதம் அரிமா சங்க பொருளாளர் லயன் வி. கணேஷ் அரிமா சங்க செயலாளர் லயன் பி வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இருங்கலாக்குறிச்சி நீலாம்புறம் ஏரியில் நடைபெற்ற பண விதை நடவு விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்த இருங்கலாக்குறிச்சி கிராம நல சங்கத்தைச் சேர்ந்த ராஜராஜன் பரமானந்தம் ஜீவா முருகன் ராஜமூர்த்தி வனத்துறை அலுவலர்கள் சோலைவனம் கருணாநிதி பொதுப்பணித்துறை இளவரசன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் கிராம ஊராட்சி செயலாளர்கள் பரதன் மற்றும் ரமேஷ் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *