கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 8 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் இந்துமதி சிற்றரசின் மக்கள் சேவையை பாராட்டி நாளைய பொழுது நாளிதழின் சிறந்த மக்கள் சேவைக்கான விருது வழங்கும் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா இந்துமதி சிற்றரசிற்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்