தேனி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய இரா வைத்திநாதன் அவர்கள் பணியிடமாறுதலாக சென்று விட்டதால் புதியதாக தேனி மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக ம. சிவ கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார்

புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் லெ. பாண்டி உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் போ. முத்துக்குமார் தேனி மாவட்டத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலர் மாவட்ட ஆட்சித்தலைவரின் பணி சிறக்க மனதார வாழ்த்தினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *