கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் வெண்ணைமலை கோயில் நில பிரச்சனை காரணமாக கோயில் முன்பு அப்பகுதி பெண்கள் ஒன்று கூடி வெண்ணைமலை முருகனுக்கு பொங்கல் வைத்து தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் அப்பகுதி பெண்கள் முருகன் தங்களுக்கு தங்கள் சொத்தை தங்களுக்கே திரும்ப கிடைக்க செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நல்ல புத்தியை வழங்க வேண்டும் என்றும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் அப்பகுதி மக்களின் அமைப்பினை ஏற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கரூர் கொங்கு பிரேம்நாத் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.உடன் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *