முதுகுளத்தூர் செய்தியாளர்ஆர் செந்தில்குமார்
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக அ. மயில்வாகனன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஏற்கனவே கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் செயல் அலுவலராகப் பணியாற்றி வந்தார். தற்போது நிர்வாகப் பணியிட மாற்றத்தின் அடிப்படையில், கமுதி பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் கமுதி பேரூராட்சியின் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று செயல்பட உள்ளார்.