அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:


அரியலூரில் நடந்தது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளை தொமுச சார்பில் சாந்தம் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை சிற்றுண்டி இனிப்புடன் வழங்கப்பட்டது

செயலாளர் பி வி அன்பழகன் தலைமை தாங்கினார் தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார் பின்பு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த விழாவில் மாவட்ட திமுக துணை செயலாளர் லதாபாலு கொடியேற்றினார் நகர திமுக செயலாளர் இரா முருகேசன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்

விழாவில் கிளை தலைவர் எம் கனகராஜ் பொருளாளர் பி சித்திரவேல் துணைத்தலைவர் எம் சிவக்குமார் துணைச் செயலாளர் எம் சுவாமிநாதன் பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன் கம்பர் தன்ராஜ் ஆசைத்தம்பி ரமேஷ்குமார் நடராஜன் வில்வேந்திரன் மற்றும் ஹபீப்ரகுமான் செந்தில்குமார் திருஞானசம்பந்தம் நடராஜ் திலகர் கண்ணன் மருதமுத்து உள்ளிட்ட தொமுச உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் கிளை செயலாளர் பி வி அன்பழகன் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *