குண்டடம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதில் திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றிய கழகச் செயலாளர் K.V.சோமசுந்தரம் ருத்ராவதி பேரூர் கழகச் செயலாளர் தமிழரசன் குண்டடம் ஒன்றிய குழு முன்னாள் தலைவர், அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் K.C.குப்புசாமி மற்றும் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ஹரிஹர மூர்த்தி.தகவல் மற்றும் எம்ஜிஆர் மன்ற ஒன்றிய தலைவர் வேங்கை R.மதன் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் லிங்கசாமி எம்ஜிஆர் மன்ற இளைஞரணி இணைச் செயலாளர் ரவிச்சந்திரன் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் K.R.பொன்சிவரஞ்சன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.