வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மதுரை ஏ. வி. மேம்பாலத்தின்
139 வது ஆண்டு துவக்க விழா கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது..பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும், சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை யோடு அனைவரும் கலந்து கொண்டனர்.

வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வைகைராஜன் தலைமையில் நடைபெற்றது.. இதில் சமூக ஆர்வலர்கள் ஆழ்வார் ராஜா இல.அமுதன், சாக்கடை ஒழிப்பு கட்சி நிறுவனர் சங்கரபாண்டியன், சரவணன், பத்திரிகையாளர் இராமசுப்ரமணியன் முரளிஜித், சமூக ஆர்வலர் டேனியல் சேகர், எம்மால் முடியும் கண்ணன், செல்லூர் செல்வம், பெரியதேவர், இராம கிருஷ்ணன், திருநாவுக்கரசு, மணிகன்டன், சந்தோஷ் சுதன், மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *