குண்டடம்
திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எருக்கலாம்பாளையம் தீபிகா ஸ்டோர் தமிழக அரசியல் தடை செய்யப்பட்ட புகையிலை 13 கிலோ சுமார் 25,000 ரூபாய் மதிப்புள்ள விற்பனைக்காக வைத்திருந்ததாக தகவல் கிடைத்ததின் பேரில் சோதனை செய்ததில் பழனிச்சாமி (வயது 55) என்பவர் கைது. வழக்கு பதிவு செய்யப்பட்டது.