தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை 4 ஆவது புத்தகத் திருவிழா 2025 கொண்டாடுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா. நல்லதம்பி மிக சிறப்பாக செய்திருந்தார்