அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:


அரியலூரில் நடந்தது அன்னை சோனியாகாந்தி 79வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்னை சோனியாகாந்தி பெயரில் அபிஷேகம் செய்யப்பட்டு சோனியாகாந்தி அவர்கள் நீடுழி வாழ அர்ச்சனை செய்யப்பட்டது நிகழ்ச்சிக்கு அரியலூர் நகர காங்கிரஸ் தலைவர் மாமு சிவக்குமார் தலைமை தாங்கினார்

விழாவில் மாவட்ட துணை தலைவர்கள் ஆர் கே கன்ஸ்ட்ரக்சன் ரவிச்சந்திரன் பழனிசாமி மாவட்ட செயலாளர் ஜனோபகார பிரஸ் செந்தில் நகர துணைத் தலைவர் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி வடக்கு வட்டார தலைவர்கள் கர்ணன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிமுத்து கிருஷ்ணன் ரவிக்குமார் சத்தியமூர்த்தி நகர பொருளாளர் சங்கர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் பொது மக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது நகர துணைத் தலைவர் சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *