தஞ்சாவூர் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் முகவர்கள் கூட்டம் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் .பொது மேலாளர் அபு தலைமை தாங்கினார்.திருச்சி மண்டல மேலாளர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார்.சிறப்பு பயிற்சியாளர் மனோஜ் குமார் கலந்துகொண்டு பேசியதாவது: புதிய திட்டங்கள் அறிமுகம், சந்தைப்படுத்தல் உத்திகள், வாடிக்கையாளர் சேவை மேம்பாடு மற்றும் காப்பீட்டுத் துறையின் போக்குகள் குறித்து விரிவாகப் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து கடந்த மாதம்சிறப்பாக செயல்பட்ட முகவர்களுக்கு விருது வழங்கப்பட்டன. நிறைவில் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் தமிழ்வாணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *