சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடியாரை கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியாரின் முன்னிலையில் மரியாதை நிமித்தமாக வால்பாறை நகரசெயலாளர் ம.மயில்கணேசன் சந்தித்தார்

இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை நகரச்செயலாளர் செந்தில்பாலு, இளைஞரணி நகரச்செயலாளர் சசிக்குமார், அம்மா பேரவை இணைச்செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *