கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் அதன் உரிமையாளர்களை அழைத்து அவர்களிடம் பேருந்து பாதுகாப்பாக இயக்குவது பற்றியும், நேர பிரச்சனையில் பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்தி செல்வதால் ஏற்படுகின்ற விபத்து பற்றியும், அதனால் ஏற்படுகின்ற தனிமனித உயிரிழப்புகள் உடல் உறுப்புகள் இழந்து அவதிப்படும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் மற்றும் சூழலையும் அதேபோல் பேருந்து ஓட்டுபவர்கள் பேருந்து இயக்கும் போது தங்களை கடந்து செல்கின்ற ஒவ்வொரு பேருந்தும் எமனை போன்றவர்கள் தான் என்றும் அதனை நிம்மதியாக கடந்தால் தான் மறுபிறவி என்றும் எனவே பரஸ்பரம் இரண்டு பேருந்துகளும் நிதானத்தை கவனத்தையும் கடைப்பிடித்து பேருந்துகளை இயக்குவதற்கும் உரிய ஆலோசனைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *