திருவெற்றியூர்

மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் படலம் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் ஆற்றில் கலந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியது
இதனை அடுத்து கடந்த 26 ஆம் தேதி இரவு கோரமண்டல் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய அமோனியா வாயுவினால் நீர் வாழ் உயிரினங்கள் உயிரிழந்து பொதுமக்கள் சுவாச பிரச்சனைக்கு ஆளாகி பாதிக்கப்பட்ட வந்தனர்
இணையடுத்து சுற்றுச்சூழல் பாதிப்பை குறித்து திமுக சுற்றுச்சூழல் அணியினர் பகுதிகளை பார்வையற்றனர்.

திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் அமைந்துள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையின் அமோனியா வாயுவின் கசிவு ஏற்பட்ட பகுதியையும் கச்சா எண்ணெய் கலந்த எண்ணூர் முகத்துவாரம் பகுதிகளையும் கடலோரப் பகுதிகளையும் பார்வையிட்டுசுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச்செயலாளர் பழ.செல்வகுமார் இரண்டாவது வட்ட மாமன்ற உறுப்பினரின் கணவர் கே.சந்தோஷ் குமார் மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் பொதுக்குழு உறுப்பினர் முருகேசன் துணை அமைப்பாளர்கள் கார்த்திகேயன்
பா.பால உமாபதி உள்ளிட்ட சுற்றுச்சூழல் அணியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் பிரச்சனைகள்‌குறித்து கேட்டறிந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *