“உலக வேட்டி தின விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் ஆட்சி மார்களுடன் வேஷ்டி தின விழா கொண்டாடினார். உடன் வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி உள்ளார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.