திருவெற்றியூர் வட்டார வளையத்தில் உள்ள பள்ளி ஆயத்த பயிற்சியில் பயிலும் 25 சிறப்பு குழந்தைகள் உலக மாற்ற திறனாளிகள் தின விழாவை புழல் பொப்புலி ராஜா மேல்நிலைப் பள்ளியில்  கொண்டாடினார்கள் . இதில் மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

 தொடர்ந்து கிறிஸ்து பிறப்பின் சிறப்புகளையும் மாணவர்கள் பெற்றோர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டாடினார்கள் . அனைவருக்கும்  மேற்பார்வையாளர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *