திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை இரணியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியே வந்த டிராக்டரை நிறுத்த முயன்றபோது, ஓட்டுநர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த முரளி தப்பி ஓடினார். டிராக்டரில் மணல் இருப்பதை கண்ட போலீசார், அதை பறிமுதல் செய்து, தப்பியோடிய முரளியை தேடி வருகின்றனர்.
மண்னை
க.மாரிமுத்து.