சென்னையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு பேரணிக்கு 5 பஸ்களில் 500 க்கும் மேற்பட்டோர் சென்னை பயணம் சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கவன ஈர்ப்பு பேரணிக்கு தேனி போடி கம்பம் பெரியகுளம் சின்னமனூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் இருந்து 5 பேருந்துகளில் ஊராட்சி செயலர்கள் தூய்மை காவலர்கள் மேல்நிலைத் தொட்டி இயக்குனர்கள் கணினி ஆப்பரேட்டர்கள் மற்றும் பணியாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சென்னைக்கு திரளாக சென்னை நோக்கி சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *