அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை கழகம் அறிவிப்பு பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரியலூர் மாவட்டம் தாபழுர் வடக்கு ஒன்றிய கழக செயலாளராக இதுவரை பணியாற்றி வந்த கே புகழேந்தி அவர்கள் இன்று முதல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு கே புகழேந்தி அவர்களுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *