தேனியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் வியாழக்கிழமை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜகுமார் 39 பயனாளிகளுக்கு ரூபாய் 3.67 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் முன்னிலையில் வழங்கினார்கள்