தேனியில் 4 ஆவது புத்தக திருவிழா மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு தேனி மாவட்டம் தேனி நகரம் நகராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 4 ஆவது புத்தகத் திருவிழா 21.12.2025. ஞாயிற்றுக்கிழமை முதல் 28.12.2025.ஞாயிற்றுக்கிழமை வரை 8 நாட்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்