வடக்குத்து துணையின் நிலையத்தில் அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட கிராமங்களான வடக்குத்து, அரசுப்பண்ணைக்கழகம், கீழூர், இந்திராநகர், ஆபத்தாரணபுரம், சேராக்குப்பம், வடலூர், காமராஜ் நகர், பிடிஆர்நகர், ஏ பிளாக், மாற்றுக்குடியிருப்பு. செடுத்தான்குப்பம். நண்டுகுழி. வடக்குமேலூர். அன்னதானம்பேட்டை, பாச்சாரப்பாளையம், முத்தாண்டிக்குப்பம், சொரத்தார், கெங்கை கொண்டான், சேப்ளாநத்தம், ஏ.குறவன்குப்பம். உய்யக்கொண்டராவி.கீழ்பாதி, மேல்பாதி, பெரியாகுறிச்சி, நெய்வேலி,கோட்டகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்சாரம் இருக்காது, வேறு அவசரபணி ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டு, மின் வினியோகம் செய்யப்படும் என்பதனையும் பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

என்பதை குறிஞ்சிப்பாடி , மின்சார வாரிய இயக்கமும், பராமரிப்பும்
செயற்பொறியாளர் செல்வமணமணி தெரிவித்துள்ளார். செய்தி ஜீவா செந்தில்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *