குண்டடம் எம்.ஜி.ஆர் 38-வது நினைவு நாள்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுக கழக நிறுவனரும் புரட்சித் தலைவர் பொன்மன செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 38வது ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு குண்டடம் பேருந்து நிலையம் அருகே எஸ்.வி.டி மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் நகரச் செயலாளர் ஏ.பி.கே தமிழரசன் அம்மா பேரவைச் செயலாளர் எ.பி.எல். தியாகராஜன். மாவட்ட கவுன்சிலர் எஸ்.வி.டி சிவ பாலகிருஷ்ணன். ஒன்றிய அம்மா பேரவை இணைச்செயலாளர் பழனிச்சாமி. வார்டு செயலாளர். சதாசிவம்.
பேரூராட்சி பொருளாளர் முத்துச்சாமி. பலரும் கலந்து கொண்டனர்.