செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் பகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசு கண்டித்து பவுஞ்சூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் திமுக மற்றும் இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் .