அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட தேமுதிக அலுவலகத்தில் தந்தை பெரியார் எம்ஜிஆர் ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட தேமுதிக கழக செயலாளர் ராமஜெயவேல் அவர்களின் தலைமையில் தந்தை பெரியார் எம்ஜிஆர் ஆகியோருடைய படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

மாவட்ட கழக பொருளாளர் சக்திவேல் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் பொதுக்குழு உறுப்பினர் கருப்பையா மாவட்ட மாணவரணி செயலாளர் அஜித் மாவட்ட தொழிற்சங்க துணைத்தலைவர் நீலமேகம் மாவட்ட பிரதிநிதி கவிமணி சீனிவாசபுரம் ஊராட்சி செயலாளர் நாகராஜ் ஏழாவது வார்டு செயலாளர் மருதை உட்பட ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *