மதுராந்தகம்.
செங்கல்பட்டு மாவட்டம்தேசிய சமூக நல அமைப்பு
மனித உரிமை பிரிவிதண்ணீர் பந்தல் திறப்பு
விழா நடைபெற்றது.
செங்கல்பட்டுமாவட்ட அலுவலகம்அச்சிறுப்பாக்கத்தில் கோடை
வெப்பம் சித்திர மாத வெயிலின் தாகத்தை சிறிதளவு போக்கிடபொதுமக்கள் பயன்பெறும் வகையில்
தேசிய சமூக நல அமைப்புமனித உரிமை பிரிவி சார்பில்அமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும்ஒன்று சேர்ந்து நீர் மோர் பந்தல்
NSWF செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத்தில் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர்வேலு, மாவட்ட துணை செயலாளர் வெங்கடகிருஷ்ணன்,அச்சிறுப்பாக்கம் ஒன்றிய தலைவர் அல்லாபாஷா, ஒன்றிய துணைத் தலைவர் ஏஜேஸ்,ஒன்றிய இணைச் செயலாளர் டேவிட், ஒன்றிய இளைஞரணி தலைவர் ரசூல், மற்றும் உறுப்பினர்கள் சதீஷ்,ஏழுமலை, ஆகியோர்இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களால் முடிந்த உதவிகள் செய்து பொது மக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழம் வழங்கினர்.