கடத்தூரை அடுத்த தாளநத்தம் கிராமத்தில் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
மேலும் அம்பேத்கரின் திருவருள் சிலைக்கு மாலை அணிவித்து அனைத்து கட்சியும் சார்ந்த பொதுமக்களும் இளைஞர்களும் அம்பேத்கரின் கொள்கையை ஏற்று அவ்வழியாக நடப்போம் என்று உறுதிமொழி கொண்டனர் பின்பு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்