வீராணத்தில் புரட்சியாளர்
டாக்டர் அம்பேத்கார் 133 -வது பிறந்தநாள் விழா ;-
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கீழ வீராணத்தில் டாக்டர் அம்பேத்காரின்
133 -வது பிறந்தநாள் விழா விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆலங்குளம் ஒன்றிய விசிக பொறுப்பாளர் திருக்குமார் தலைமையில்
வெகு விமர்சியாக நடைப்பெற்றது.
மண்டல செயலாளர் முரசு தமிழப்பன், நாடாளுமன்ற செயலாளர் எம். வர்கீஸ், மாவட்ட செயலாளர் வசந்தகுமார்,ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சேக் முகமது, தென்காசி தெற்கு மாவட்ட ஒட்டுநர் அணி துணை அமைப்பாளர் அமானுல்லா
விசிக மாவட்ட அமைப்பாளர் எம்பி
பாக்யராஜ், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகளாக கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்ட புரட்சியாளர்
டாக்டர் அம்பேத்கார்திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இந்த நிகழ்வில் ஊத்துமலை எஸ்.வள்ளி கண்ணன்,
வீராணம் திமுக கிளைச் செயலாளர் பி.கோபால கிருஷ்ணன், இளைஞர் அணி முஸ்தப்பா, எம். சண்முகவேல், ராஜன், வீராணம் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியதாஸ், சின்னச்சாமி, எஸ் ரமேஷ், இடையார் தவணை சாமி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஆனந்தகுமார், ஆசிரியர் சிவகுமார் , வினோத் , பாலசுப்ரமணியன், பழனிச்சாமி,
மகளிர் சொர்ணம் , செல்வி, அந்தோணியம்மாள், சாந்தி, வாசுகி, அனிதா, கனகா, ரோஸி , திவ்யா,
உள்பட பலர் உடனிருந்தனர்.