பெரியகுளம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் நலவாரிய அட்டை வழங்கும் விழா தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் நலவாரிய அட்டை வழங்கும் விழாவிற்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்
நகராட்சி ஆணையாளர் தமீஹா சுல்தானா முன்னிலை வகித்தார் நகராட்சியில் பணியாற்றம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நலவாரிய அட்டைகளை நலவாரியத் தலைவர் ஆறுச்சாமி வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சிவக்குமார் நகராட்சி பொறியாளர் நகராட்சி சுகாதார அலுவலர் நகராட்சி மேலாளர் நகர்மன்ற கவுன்சிலர்கள் உள்ளிட்ட நகர் மன்ற கவுன்சிலர்கள் துப்புரவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்