தேனி மாவட்டம் தேனி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நல த்திட்ட உதவிகள் நலவாரிய அட்டை வழங்கும் விழாவிற்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்

நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி முன்னிலை வகித்தார் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நலவாரிய அட்டைகளை நலவாரியத் தலைவர் ஆறுச்சாமி வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் நகர் மன்ற கவுன்சிலர் சூர்யா பாலமுருகன் நகராட்சி பொறியாளர் வி.குணசேகரன் நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயராமன் நகராட்சி மேலாளர் முனிராஜ் ஜெயந்தி நகர்மன்ற கவுன்சிலர்கள் உள்ளிட்ட நகர் மன்ற கவுன்சிலர்கள் துப்புரவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *