திருவாரூர், செய்தியாளர் வேலா செந்தில்,

2025 ஆம் ஆண்டு வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின், பொதுக்குழு கூட்டம், சங்கத்தினுடைய செயல் தலைவர் S. முத்தையன், தலைமையில் நடைபெற்றது,

சங்கத்தின் பொதுச்செயலாளர் R, குழந்தைகளுக்கு அவர்கள் முன்னிலை வகித்தார்கள், துணைத்தலைவர் ஈஸ்வரன்,துணைச் செயலாளர் P, செல்வராஜ், V,சுப்பிரமணியன்
V, செந்தில்குமார் P,முத்துகிருஷ்ணன் M,கண்ணன் மற்றும் உயர்மட்ட செயற்குழு, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்,

புது உறுப்பினர்கள் சங்கத்தில் இணைந்தார்கள் 2025 ஆம் ஆண்டு நமது சங்க வளர்ச்சி என்பது அசுர பாய்ச்சலில் சென்றது அது உறுப்பினர்களுடைய ஒத்துழைப்பே அதற்குக் காரணம் பல நிறத்தில் உள்ள மலர்கள் அழகாக மாலையாக காட்சியளிப்பது போல் இந்த ஆண்டு சிறப்பாக அமைந்தது,இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழக முதல்வருக்கு அனுப்பி வைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மற்றும் உயர்மட்ட செயற்குழு, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,ஏராளமான உறுப்பினர்கள் சங்கத்தில் இணைந்தார்கள்,சங்கத்தின் பொருளாளர் தென்றல் J நடராஜன் அவர்கள் நன்றி உரையுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *