கடையநல்லூர் தாலுகா செய்தியாளர்
கலா ராணி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கம்பநேரி புதுக்குடி பகுதி-2 உள்ள கடையநல்லூர் TO. சேர்ந்தமரம் சுரண்டை செல்லும் சாலையில் கடையநல்லூர் மாவடிக்கால் சாலையில் சுமைதாங்கி ஆலமரம் அருகில் உள்ள சாலை வளைவில் இரு புறமும் நாணல் செடி வளர்ந்து சாலை என்று தெரியாமல் இரு புறமும் நாணல் செடி சாலையை அடைத்து உள்ளது
ஒரு வாகனம் சென்றால் எதிர்வரும் வாகனம் தெரியாமல் வாகன ஓட்டிகளுக்கு பெரிய விபத்து நடக்க அபாயம் உள்ளது எனவே சாலை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்