தேனி மாவட்டம் கம்பம் நகர ஹோட்டல்கள் சங்கம் மற்றும் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக எப்சி பதிவு உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாமில் கம்பம் ரீச் டோர் டெலிவரி நிறுவனத்திற்கு கம்பம் நகர ஹோட்டல்கள் சங்க நிர்வாகியும் கம்பம் நகர தொழிலதிபரும் ஸ்ரீகுமார் ஹோட்டல் மற்றும் ஆர்த்தி பேக்கரி ஸ்வீட்ஸ் ஆகிய நிறுவனங்களில் அதிபரான ஸ்ரீ குமார் ராஜேந்திரன் அவர்கள் ரீச் டோர் டெலிவரி நிறுவனத்திற்கு சான்றிதழை வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் கம்பம் நகர ஹோட்டல்கள் சங்கம் நிர்வாகிகள் மற்றும் தொழில் அதிபர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்