மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 08.01.2026 வியாழக்கிழமை அன்று துறையூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு (Housing Board), அம்மாப்பட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் நான்கு மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *