கம்பம் அரசு மருத்துவமனையில்உலக குருதிக் கொடையாளர் தின விழிப்புணர்வு.
உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் அன்பு அறம் செய் அன்பு ராஜா குழுவினருடன் உலக குருதி கொடையாளர் தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி குருதி கொடையாக வழங்கப்பட்டது.
நிகழ்வில் தலைமை மருத்துவர் பொன்னரசன், மருத்துவர் பிரதீப், இரத்தப் பிரிவு தீபா, நாகராஜ் இரத்தக் கொடையாளர்களை வரவேற்றனர்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக ஆசிரியர் பாண்டி, ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் மேனேஜர் சங்கர், குருதி தியாகராஜன், நவநீதி சஞ்ஜீவி,சென்றாயன் கலந்து கொண்டு குருதி கொடையாளர் தினத்தில் குருதி கொடையாக வழங்கப்பட்டது.