சேத்துப்பட்டு பகுதியில் நாளை 15ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 3 மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, மின்சார வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட. சேத்துப்பட்டு, தச்சம்பாடி, தேவிகாபுரம், அப்பேடு, ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட. சேத்துப்பட்டு, நெடுங்குணம், மேல்வில்லிவலம் ,வெளூகம்பட்டு, வேப்பம்பட்டு, கோனமங்கலம், மேல்நந்தியம்பாடி, மருத்துவம்பாடி, இடையங்குளத்தூர், நம்பேடு, கரிப்பூர், தத்தனூர், கெங்கை சூடாமணி, உலகம்பட்டு, அப்பேடு, கூடுவாம் பூண்டி, பெருவளூர், மோடிபட்டு,பருதிபுரம், தேவிகாபுரம், தச்சம்பாடி, கிழக்குமேடு ,கொத்தந்தவாடி ,ராஜாமாபுரம், மெடையூர்,தும்பூர்,ஓதளவாடி,பத்யாவரம்,ஆத்துரை,நரசிங்கபுரம், தச்சம்பாடி, ஊத்தூர், செவரப்பூண்டி,தேவி மங்கலம், ஆகிய கிராமங்களில் நாளை 15ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது
என்று மேற்கண்ட தகவலை சேத்துப்பட்டு மின்சார வாரிய கோட்ட செயற் பொறியாளர் ரவிச்சந்திரபாபு,தெரிவித்தார்.