தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனித வளம் மேம்படுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நியாய விலை கடையில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கினார்
2.22 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 3000 பொங்கல் ரொக்கபரிசு வழங்கும் திட்டத்தினை சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி மூலம் தமிழகம் முழுவதும் கொடுப்பதற்கு தொடங்கி வைத்த நிலையில்
திருப்பூர் கிழக்கு மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி உள்ள நியாயவிலைக் கடையில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இந்த பொங்கல் தொகுப்பு வேட்டி சேலை கரும்பு சர்க்கரை அரிசி 3000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் நகர கழக செயலாளர் . முருகானந்தம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் நகர கழக துணை செயலாளர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்