சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் துவங்கிவைத்தார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவங்கி வைத்தார். உடன் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் துறைஅதிகாரிகள் உள்ளனர்