நெல்லை 2024 மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றார்
அவரது வெற்றிக்கு ஆலங்குளம் நகர பகுதிகளில் திமுக சார்பில் சிறப்பாக பணியாற்றிவர்களை பாராட்டும் விதாமாக ஆலங்குளம் நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ் அவரது சொந்த செலவில் ஆலங்குளம் நகர திமுக செயலாளரும் வழக்கறிஞருமான எஸ் பி டி நெல்சன் க்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்
இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் லிவிங்ஸ்டன் விமல், ஐசக் உள்பட பலர் உடனிருந்தனர்.