திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெறும் சார்பு ஆய்வாளர்.சுப்பிரமணிக்கு பாராட்டு விழா தாலுகா காவல் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் காவல் நிலைய ஆய்வாளர்.சந்திரமோகன், சார்பு ஆய்வாளர்.பிரபாகரன்,பயிற்சி சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயச்சந்திரன்,சிறப்பு சார்பு ஆய்வாளர்.கருப்பையா மற்றும் காவலர்கள் அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்து, சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.