திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் செங்கம் டவுன், துர்க்கை அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா – வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருக்கோயில் முடமுழக்கு செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கி மாஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது…
மேற்படி விழாவில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி தலைமையில் நடைபெற்றது இதில் அறங்காவலர் குழு தலைவர் மு.அன்பழகன், அறங்காவலர்கள்ஸ்ரீதர் , சந்திரகலா மற்றும் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்…