தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புனித அன்னாள் பள்ளியில் பொங்கல் வைத்து கரும்பு படைத்து கலை விழா கண் கவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர் சகோ ஜெ. கரோசிலின் நிர்மலா ராணி
கலை நிகழ்ச்சியில் அனைத்து மாணவ மாணவிகளும் கலர் கலர் உடைகளில் ஜொலித்தனர்.

கலை நிகழ்ச்சியில் காண்பதற்கு பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் வந்திருந்து பொங்கல்,ஆடல் பாடல் நடனம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.நிகழ்ச்சி ஏற்பாடு பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் பள்ளி ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *