கடுமையான பனிப்பொழிவின் காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று 2500 முதல் 3500 ரூபாய்க்கும், ஜம்மங்கி கிலோ 1500 ரூபாய்க்கும், காக்கரட்டான் பூ கிலோ 800 ரூபாய்க்கும், சாமந்தி கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *